திரைப்படம் பிறந்தக் கதை - 36
திரைப்படம் பிறந்தக் கதை – 38
திரைப்படம் பிறந்தக் கதை - 37
திரைப்படம் பிறந்தக் கதை – 39
திரைப்படம் பிறந்தக் கதை - 35
திரைப்படம் பிறந்தக் கதை - 34
திரைப்படம் பிறந்தக் கதை - 33
திரைப்படம் பிறந்தக் கதை – 32
திரைப்படம் பிறந்தக் கதை - 31
திரைப்படம் பிறந்த கதை – 30
திரைப்படம் பிறந்தக் கதை – 29
திரைப்படம் பிறந்தக் கதை – 28
திரைப்படம் பிறந்தக் கதை 27
திரைப்படம் பிறந்தக் கதை – 26
திரைப்படம் பிறந்தக் கதை - 25
திரைப்படம் பிறந்தக் கதை – 50
திரைப்படம் பிறந்தக் கதை - 15
திரைப்படம் பிறந்தக் கதை – 40
திரைப்படம் பிறந்தக் கதை – 41
திரைப்படம் பிறந்தக் கதை – 42
திரைப்படம் பிறந்தக் கதை – 43
திரைப்படம் பிறந்தக் கதை - 44
திரைப்படம் பிறந்தக் கதை – 45
திரைப்படம் பிறந்தக் கதை - 46
திரைப்படம் பிறந்தக் கதை – 47
திரைப்படம் பிறந்தக் கதை; - 48
திரைப்படம் பிறந்தக் கதை - 24
திரைப்படம் பிறந்தக் கதை - 23
13th Apr 2019
அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் துறையானது உலக அளவில் அதிநவீன வளர்ச்சியைப் பெற்று வருகிறது. மிகப்பிரம்மாண்டமான திரைப்படங்கள் தற்போது ஹாலிவுட்டிலே மிக அதிகமாக தயாரிக்கப்படுகிறது. இதற்காக பலவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. Virtual Reality என்பது ஒரு உருவகப்படுத்தப்பட்ட சூழலுக்குள் நிகழும் ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கும் கணினி அனுபவமாகும். இது முக்கியமாக செவிப்புலன் மற்றும் காட்சிப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மேலும் இவற்றில் தீட்டல் போன்ற பிற உணர்ச்சிக் கருத்துக்களை உள்ளடக்கியதாகும். Virtual Reality சுருக்கமாக VR என அழைக்கப்படுகிறது.
கணினியின் உதவியுடன் அதிசயமான சூழலை நிஜ உலகிற்கு ஒத்ததாக அல்லது அசாதாரணமான, யதார்த்தத்தில் சாத்தியமல்லாத ஒரு அனுபவத்தை இவற்றில் உருவாக்க முடியும். இதனால் லைவ் கேமராவை ஒரு தலையங்கத்தில் மெய்நிகர் தகவல் அல்லது ஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் சாதனத்தின் மூலமாக முப்பரிமாண படங்களைப் பார்க்கும் திறனைக் கொடுக்க முடியும். தற்போது Visual Effects நிறுவனங்களும் Virtual Reality தொழில்நுட்பத்தில் திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். பல Visual Effects நிறுவனங்களும் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். Apple, Facebook, Samsung, Sony, Dell, Lenovo மேலும் பல நிறுவனங்களும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மொபைல் போன்களிலும் தற்போது Virtual Reality Application-களை பயன்படுத்த முடியும் மற்றும் Virtual Reality கருவிகளை இணைக்கும் வாய்ப்பையும் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் வழங்குகின்றன.
பல ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்கள் தற்போது தங்களது திரைப்படங்களை Virtual Reality -இல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும், இவற்றை அந்த தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட அரங்கில் மட்டுமே திரையிட முடியும். இவற்றில் காட்சிகளை பார்க்கும்போது நாம் மாய உலகத்தில் இருப்பதைப் போல் உணர முடியும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதியதொரு செயலை இதன் மூலம் கற்றுக்கொடுத்துவிட்டு அதன்பிறகு அந்த செயலை பயன்படுத்தலாம். இதற்கான செயல்முறை காட்சிகளை கணினியில் நாம் பார்க்க முடியும் இதனால் அந்த செயலை செய்ய மிக எளிதாக அது நமக்கு உதவுகிறது. இவற்றில் காட்சிகளை மிகப்பிரம்மாண்டமாக காண்பிக்க முடியும். இந்த தொழில்நுட்பமானது கல்வி, மருத்துவம், இராணுவம் மற்றும் ஆராய்ச்சி போன்ற பலவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
Virtual Reality தொழில்நுட்பமானது Visual Effects, Motion Capture, Augumented Reality, Mixed Reality, Cross Reality மற்றும் 360 degree video போன்ற பல தொழில்நுட்பங்களுடன் இணைந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது தற்போது வீடியோ கேம்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக Virtual Reality Headset காணப்படுகிறது. இவற்றில் Head Mount Display காணப்படுகிறது. இவற்றுடன் Hand Controller-களும் காணப்படுகிறது. Visual Effects துறையில் ILM x LAB, Framestore, Digital Domain போன்ற நிறுவனங்கள் இதற்காக தனி நிறுவனங்களை உருவாக்கி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்சிகளில் Visual Effects மற்றும் Virtual Reality காட்சிகளுக்காக இவற்றில் தனித்தனியாக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. Star Wars, Gravity, Mr.Robot, Ready Player One மற்றும் பலவற்றில் Virtual Reality பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை VR Devices உதவியுடனே பார்க்க முடியும். இவற்றை சிறப்பாக பயன்படுத்த Virtual Reality Software-களும் காணப்படுகிறது. தற்போது Virtual Reality துறையானது உலகளவில் மிக அதிநவீன வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்தியாவிலும் பல நிறுவனங்கள் இதற்கான புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது Visual Effects துறையானது தொழில்நுட்பத்தில் மிகப்பிரம்மாண்ட வளர்ச்சியை Reality தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேலும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது. காட்சிகளில் Virtual Reality-யை உருவாக்க நிறுவனங்களுக்கு அதிக காலம் தேவைப்படுகிறது. தற்போது கூகிள் நிறுவனமும் Virtual Reality -ற்காக பல ஆய்வு மற்றும் பல புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். Browsers, Maps, Applications, Movies மற்றும் பலவற்றில் VR பயன்படுத்தப்படுகிறது. இதனால் தொழில்நுட்ப வளர்ச்சி மிகப்பிரம்மாண்டமானதாக காணப்படுகிறது.
(திரைப்படத்துறை வளம்பெறும்)
2018 செப்டம்பர் மாத அமுதம் இதழில் வெளிவந்தது…
திரைப்படம் பிறந்தக் கதை - 36
திரைப்படம் பிறந்தக் கதை – 38
திரைப்படம் பிறந்தக் கதை - 37
திரைப்படம் பிறந்தக் கதை – 39
திரைப்படம் பிறந்தக் கதை - 35
திரைப்படம் பிறந்தக் கதை - 34
திரைப்படம் பிறந்தக் கதை - 33
திரைப்படம் பிறந்தக் கதை – 32
திரைப்படம் பிறந்தக் கதை - 31
திரைப்படம் பிறந்த கதை – 30
திரைப்படம் பிறந்தக் கதை – 29
திரைப்படம் பிறந்தக் கதை – 28
திரைப்படம் பிறந்தக் கதை 27
திரைப்படம் பிறந்தக் கதை – 26
திரைப்படம் பிறந்தக் கதை - 25
திரைப்படம் பிறந்தக் கதை – 50
திரைப்படம் பிறந்தக் கதை - 15
திரைப்படம் பிறந்தக் கதை – 40
திரைப்படம் பிறந்தக் கதை – 41
திரைப்படம் பிறந்தக் கதை – 42
திரைப்படம் பிறந்தக் கதை – 43
திரைப்படம் பிறந்தக் கதை - 44
திரைப்படம் பிறந்தக் கதை – 45
திரைப்படம் பிறந்தக் கதை - 46
திரைப்படம் பிறந்தக் கதை – 47
திரைப்படம் பிறந்தக் கதை; - 48
திரைப்படம் பிறந்தக் கதை - 24
திரைப்படம் பிறந்தக் கதை - 23
திரைப்படம் பிறந்தக் கதை - 36
திரைப்படம் பிறந்தக் கதை - 37
திரைப்படம் பிறந்தக் கதை – 39
திரைப்படம் பிறந்தக் கதை - 35
திரைப்படம் பிறந்தக் கதை - 34
திரைப்படம் பிறந்தக் கதை - 33
திரைப்படம் பிறந்தக் கதை – 32
திரைப்படம் பிறந்தக் கதை - 31
திரைப்படம் பிறந்த கதை – 30
திரைப்படம் பிறந்தக் கதை – 29
திரைப்படம் பிறந்தக் கதை – 28
திரைப்படம் பிறந்தக் கதை 27
திரைப்படம் பிறந்தக் கதை – 26
திரைப்படம் பிறந்தக் கதை - 25
திரைப்படம் பிறந்தக் கதை – 50
திரைப்படம் பிறந்தக் கதை - 15
திரைப்படம் பிறந்தக் கதை – 40
திரைப்படம் பிறந்தக் கதை – 41
திரைப்படம் பிறந்தக் கதை – 42
திரைப்படம் பிறந்தக் கதை – 43
திரைப்படம் பிறந்தக் கதை - 44
திரைப்படம் பிறந்தக் கதை – 45
திரைப்படம் பிறந்தக் கதை - 46
திரைப்படம் பிறந்தக் கதை – 47
திரைப்படம் பிறந்தக் கதை; - 48
திரைப்படம் பிறந்தக் கதை - 24
திரைப்படம் பிறந்தக் கதை - 23
திரைப்படம் பிறந்தக் கதை - 36
திரைப்படம் பிறந்தக் கதை - 37
திரைப்படம் பிறந்தக் கதை – 39
திரைப்படம் பிறந்தக் கதை - 35
திரைப்படம் பிறந்தக் கதை - 34
திரைப்படம் பிறந்தக் கதை - 33
திரைப்படம் பிறந்தக் கதை – 32
திரைப்படம் பிறந்தக் கதை - 31
திரைப்படம் பிறந்த கதை – 30
திரைப்படம் பிறந்தக் கதை – 29
திரைப்படம் பிறந்தக் கதை – 28
திரைப்படம் பிறந்தக் கதை 27
திரைப்படம் பிறந்தக் கதை – 26
திரைப்படம் பிறந்தக் கதை - 25
திரைப்படம் பிறந்தக் கதை – 50
திரைப்படம் பிறந்தக் கதை - 15
திரைப்படம் பிறந்தக் கதை – 40
திரைப்படம் பிறந்தக் கதை – 41
திரைப்படம் பிறந்தக் கதை – 42
திரைப்படம் பிறந்தக் கதை – 43
திரைப்படம் பிறந்தக் கதை - 44
திரைப்படம் பிறந்தக் கதை – 45
திரைப்படம் பிறந்தக் கதை - 46
திரைப்படம் பிறந்தக் கதை – 47
திரைப்படம் பிறந்தக் கதை; - 48
திரைப்படம் பிறந்தக் கதை - 24
திரைப்படம் பிறந்தக் கதை - 23
Copyright © 2018 Amudam Monthly Magazine