பச்சை தேங்காய் (Raw Coconut)
ஜீரண உறுப்புகளை காக்கும் இயற்கை உணவு
காராமணி
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
உணவில் கலப்படம் - எண்ணெய்
இயற்கை உணவு
நிலக்கடலை
பிஸ்தா (Pista)
கொள்ளு
முந்திரிக்கொட்டை (Cashew nut)
நலம் தரும் எள்ளு
உடல்நலம் பேணும் பேரீச்சம்பழம்
வால்நட் (அக்ரூட்)
உலர்ந்த பழங்கள் தரும் பலன்கள்
ஏலக்காய்
ஜாதிக்காய்
உலர் பழங்கள்
மஞ்சள்
தொண்டை வலியிருந்து விடுதலை…
கசகசா
உடல்நலம் பெற்றிட…
பிரிஞ்சி இலை
பெருங்காயம்
வெந்தயம்
இயற்கை உணவு - கறிவேப்பிலை
தானாகவே குணமாகும் நோய்கள்
உணவில் கலப்படம் - மசாலா
நலம்தரும் பழச்சாறுகள்
கலப்படம் – பழங்கள்
கீரை உணவுகள்
பஞ்சமூலக இயற்கை உணவுகள்
கலப்படம் தண்ணீர்
கலப்படம் - மாமிசம்
அல்சரிலிருந்து விடுதலை
மூலநோய்கள்
உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம்
அறுசுவை உணவுகள்
மூட்டுவலி
நெஞ்சுவலி இயற்கை தீர்வு
காய்கள் தரும் பயன்கள்
சீரகம்
உடல் சுத்தம்
10th Dec 2018
டிரைகோனெல்லா போயினம் (Trigonella foenum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட வெந்தயத்தின் தாயகம் இந்திய துணைகண்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. வெந்தயம் (Fenugreek seed) ஒரு மாமருந்து என நபிகள்நாயகம் கூறியதாக பல நூல்கள் தெரிவிக்கின்றன. மீன் எண்ணெய்க்கு சமமான எண்ணெய் சத்து வெந்தயத்தில் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அதிகமாக விளையும் வெந்தய செடிகளில் பூக்கள் பூத்த பிறகு சுமார் இரண்டு சென்டிமீட்டர் நீளமான காய்கள் காய்க்கும். உலர்ந்த காய்களில் மஞ்சள் நிற விதைகள் இருக்கும்.
நூறுகிராம் வெந்தய விதையில் உள்ள சத்துக்களாவன.. கார்போஹைட்ரேட் - 58.35 கிராம், புரதம் - 23 கிராம், கொழுப்பு - 6.4 கிராம், நார்ச்சத்து - 24 கிராம், கால்சியம் - 176 மில்லிகிராம், இரும்பு - 33 மில்லிகிராம், மக்னிசியம் - 191 மில்லிகிராம், பாஸ்பரஸ் - 296 மில்லிகிராம், பொட்டாசியம் - 770 மில்லிகிராம், வைட்டமின் C - 3 மில்லிகிராம், போலேட் - 5.7 மில்லிகிராம், தயமின் - 322 மில்லிகிராம் ஆகியன ஆகும்.
பயன்கள்:
1. வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது.
2. வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் (Galactomannan) என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது. மேலும் இந்நார்ச்சத்தானது இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. கரையும் நார்ச்சத்தானது குடலில் உள்ள நச்சுகளுடன் சேர்ந்து பிணைந்து குடலிலிருந்து வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது.
3. வெந்தயத்திலுள்ள சபோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் அங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது என ஆஸ்திரேலிய பிரிஸ்பேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் சபோனின் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் (LDL) அளவை குறைக்கிறது.
4. பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக்கி உடலில் ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதில் வெந்தயத்தின் வேதிப்பொருள்கள் செயலாற்றுகிறது. பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்பை அதிகரிக்க செய்வதில் Diosgenin என்ற வேதிப்பொருள் துணைபுரிகிறது.
5. ஸ்டார்ச் இல்லாத பாலிசாக்கரைடு வகை நார்ச்சத்து வெந்தயத்தில் இருப்பதால் குடலில் உள்ள உணவு செரித்தலுக்கு துணைபுரிகிறது.
6. முடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை பயன்படுத்தும் வழக்கம் கிராமங்களில் பின்பற்றப்படுகிறது.
ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது...
பச்சை தேங்காய் (Raw Coconut)
ஜீரண உறுப்புகளை காக்கும் இயற்கை உணவு
காராமணி
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
உணவில் கலப்படம் - எண்ணெய்
இயற்கை உணவு
நிலக்கடலை
பிஸ்தா (Pista)
கொள்ளு
முந்திரிக்கொட்டை (Cashew nut)
நலம் தரும் எள்ளு
உடல்நலம் பேணும் பேரீச்சம்பழம்
வால்நட் (அக்ரூட்)
உலர்ந்த பழங்கள் தரும் பலன்கள்
ஏலக்காய்
ஜாதிக்காய்
உலர் பழங்கள்
மஞ்சள்
தொண்டை வலியிருந்து விடுதலை…
கசகசா
உடல்நலம் பெற்றிட…
பிரிஞ்சி இலை
பெருங்காயம்
வெந்தயம்
இயற்கை உணவு - கறிவேப்பிலை
தானாகவே குணமாகும் நோய்கள்
உணவில் கலப்படம் - மசாலா
நலம்தரும் பழச்சாறுகள்
கலப்படம் – பழங்கள்
கீரை உணவுகள்
பஞ்சமூலக இயற்கை உணவுகள்
கலப்படம் தண்ணீர்
கலப்படம் - மாமிசம்
அல்சரிலிருந்து விடுதலை
மூலநோய்கள்
உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம்
அறுசுவை உணவுகள்
மூட்டுவலி
நெஞ்சுவலி இயற்கை தீர்வு
காய்கள் தரும் பயன்கள்
சீரகம்
உடல் சுத்தம்
பச்சை தேங்காய் (Raw Coconut)
உணவில் கலப்படம் - பால்
காராமணி
உணவில் கலப்படம் - எண்ணெய்
நிலக்கடலை
பிஸ்தா (Pista)
முந்திரிக்கொட்டை (Cashew nut)
வால்நட் (அக்ரூட்)
ஏலக்காய்
ஜாதிக்காய்
மஞ்சள்
கசகசா
பிரிஞ்சி இலை
பெருங்காயம்
வெந்தயம்
உணவில் கலப்படம் - மசாலா
கலப்படம் – மாவு
கலப்படம் – பழங்கள்
கலப்படம் தண்ணீர்
கலப்படம் - மாமிசம்
உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம்
சீரகம்
பச்சை தேங்காய் (Raw Coconut)
உணவில் கலப்படம் - பால்
காராமணி
உணவில் கலப்படம் - எண்ணெய்
நிலக்கடலை
பிஸ்தா (Pista)
முந்திரிக்கொட்டை (Cashew nut)
வால்நட் (அக்ரூட்)
ஏலக்காய்
ஜாதிக்காய்
மஞ்சள்
கசகசா
பிரிஞ்சி இலை
பெருங்காயம்
வெந்தயம்
உணவில் கலப்படம் - மசாலா
கலப்படம் – மாவு
கலப்படம் – பழங்கள்
கலப்படம் தண்ணீர்
கலப்படம் - மாமிசம்
உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம்
சீரகம்
Copyright © 2018 Amudam Monthly Magazine